இந்தியா மக்களாட்சி நாடா?
இந்திய அரசியல் அமைப்பு இந்தியாவை இறையாண்மையுள்ள சமதர்ம சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டது.பெரும்பாண்மை சமூகத்தை அணிதிரட்டி அவர்கள் மூலம் ஆட்சி அதிகாரம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதே இன்றுவரை மக்களாட்சி என்ற போர்வையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அனைவருக்குமான ஆட்சி அதிகாரம் அமைவதே உண்மையான மக்களாட்சி.இந்தியா தன்னை மக்களாட்சி நாடு என்பதை விட பெரும்பாண்மைவாதிகளின் நாடு என்பதே பொருத்தமானதாக இருக்கும்.அதன் எச்சம் தான் இந்தி திணிப்பு.பெரும்பாண்மை சமூகம் பேசுவதாலேயே அதை திணிப்பது எப்படி ஜனநாயகம் ஆகும்.நானும் இந்த நாட்டின் பிரஜை என் மொழியையும் ஏற்றுக்கொள்வது தானே ஜனநாயகமாக இருக்க முடியும். அனைவருக்குமான குரலாக இந்தியா மாறும்போது தான் அது தன் முழுமையான மக்களாட்சி தகுதியை அடையும்.

No comments:
Post a Comment